நாழிகை விநாழிகை அளவு கணித முறை.
2 க்ஷணம் = 1 இல்லம்
2 இல்லம் = 1 காஷ்டை
2 காஷ்டை = 1 நிமிஷம்
2 நிமிஷம் = 1 துடி
2 துடி = 1 துரிதம்
2 துரிதம் = 1 தற்பரை
10தற்பரை = 1 பிராணன்
6பிராணன் = 1 விநாழிகை
60 விநாழிகை = நாழிகை / கடிகை
1 நாழிகை = 360 பிராணன்
60 நாழிகை = 21600 பிராணன்
3 3/4 நாழிகை = 1 முகூர்தம்
30 நாழிகை = ஒரு பொழுது
60 நாழிகை = 1 நாள்
ஒரு நாள் = 24 மணி
ஒரு நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
1 முகூர்தம் = 1.30 மணி நேரம்
ஒரு நாளைக்கு சுமார் 21600 சுவாசங்கள் என்பதையே சிதம்பரத்தில் பொன்னம்பல கூரையின் அணிகளாக வெய்து இருக்கின்றனர்.
மனிதனின் ஆயுள் சக்கரம் 120 வருடங்கள் எனில் 21600 x 365.25 x 120..