கோள்களின் அவஸ்தைகள்.
கோள் இருக்கும் ராசியின் அடிப்படையில் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீச்சம் என பலவகைகளில் அதன் பலம் பற்றி கூறப்படுகிறது. இந்த அமைப்பின் படி சில சிறப்பு பெயர்கள் அளிக்கபட்டுள்ளது. அப்பெயர்களின் பொருள் வழியே அதன் குணத்தையும் காணலாம் மேலும் அதன் சிறப்பு பலன்களையும் காண்போம்.
தீப்தன்: தனது உச்சபாகையில் மற்றும் மூல திரிகோணத்தில் இருக்கும் கோள்.
சுவஸ்தன்: தனது சொந்த ராசியில் இருக்கும் கோள் .
முதிதன்: தனது நட்பு ராசியில் இருக்கும் கோள் .
சாந்தன்: நல்ல வர்க்கத்தில் உள்ள கோள்.
கக்தன்: பலமுள்ள வக்கிரமடைந்த கோள்.
தீபிடிதன்: போரில் தோல்வி அடைந்த கோள்.
பீதன்: முழு நீச்ச பாகையில் உள்ள கோள்.
விகலன்: அஸ்தமனம் அடைத்த கோள். ( மூடம் )
கலன்: பாவ வர்க்கத்தில் உள்ள கோள்.
சுவஸ்தன்: தனது சொந்த ராசியில் இருக்கும் கோள் .
முதிதன்: தனது நட்பு ராசியில் இருக்கும் கோள் .
சாந்தன்: நல்ல வர்க்கத்தில் உள்ள கோள்.
கக்தன்: பலமுள்ள வக்கிரமடைந்த கோள்.
தீபிடிதன்: போரில் தோல்வி அடைந்த கோள்.
பீதன்: முழு நீச்ச பாகையில் உள்ள கோள்.
விகலன்: அஸ்தமனம் அடைத்த கோள். ( மூடம் )
கலன்: பாவ வர்க்கத்தில் உள்ள கோள்.
தீப்த அவஸ்தை !
எதிரிகளை அழித்தல், பெருஞ்செல்வம், வலிமை பொருந்திய நிலத்திற்கு, மண்டலத்திற்கு சொந்தகாரர் ஆவார்.
சுவஸ்த அவஸ்தை !
பற்பல இரத்தினம், இன்பம், பொருள், இவைகளை உடையவர் படைத்தலைவன், குடும்ப முன்னேற்றம்.
முதித அவஸ்தை !
No comments:
Post a Comment