நந்த திதிகள் = பிரதமை, சஷ்டி, ஏகாதசி
பத்ர திதிகள் = திவிதியை, சப்தமி, துவாதசி
ஜெய திதிகள் = திருதியை, அஷ்டமி, திரியோதசி
ரிக்த திதிகள் = சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி
பூர்ண திதிகள் = பஞ்சமி, தசமி, பௌர்ணமி
நந்த திதிகள் = மகிழ்ச்சியும், களிப்பும் அளிப்பவை !
பத்ர திதிகள் = அனைத்து செயல்களும் தொடங்க ஏற்றவை !
ஜெய திதிகள் = எதிரிகளை வெல்ல !
ரிக்த திதிகள் = தடைகளையும் துக்கத்தையும் அளிப்பவை !
பூர்ண திதிகள் = அனைத்து விசயங்களையும் பூர்த்தி செய்ய ஏற்றவை !
பக்ஷச்சித்திரை = வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி ஆகிய ஐந்தும் பக்ஷச்சித்திரை ஆகும்.
தக்த யோகத் திதிகள் !
துவாதசி திதியும் ஞாயிற்று கிழமையும்
ஏகாதசி திதியும் திங்கட் கிழமையும்
பஞ்சமி திதியும் செவ்வாய் கிழமையும்
திவிதியை திதியும் புதன் கிழமையும்
சஷ்டி திதியும் வியாழக் கிழமையும்
அஷ்டமி திதியும் வெள்ளி கிழமையும்
நவமி திதியும் சனிக் கிழமையும் வந்தால் தக்த யோக திதிகளாகும்.
No comments:
Post a Comment