சப்த தாதுக்களும் கிரகங்களும்
உண்ணும் உணவு உடலில் ஏழு தாதுக்களாக பிரியும். இவையே உடலை வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும். அவற்றிற்கு உரிய காரக கிரகங்கள் இவை
சூரியன் எலும்பு
சந்திரன் இரத்தம்
செவ்வாய் மச்ஜை
புதன் தோல்
குரு கொழுப்பு
சுக்ரன் சுக்ல சுரோணிதம்
சனி தசை
ஜாதகத்தில் சூரியன் பலமற்று காணப்பட்டால் எலும்பு தேய்மானம் உண்டாகும். சந்திரன் பலமற்று இருப்பின் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.
No comments:
Post a Comment