காலங்களை கிரங்கங்கள் எவ்வாறு ஆள்கிறது என்பதை காண்போம்
சூரியன் அயனம்
சந்திரன் நிமிடம்
செவ்வாய் வாரம்
புதன் ருது ( இரண்டு மாதங்கள் )
குரு மாதம்
சுக்ரன் பட்சம் ( 15 நாட்கள் )
சனி வருடம்
சூரிய வீதியை கிரகங்கள் கடக்கும் கால அளவுகளை நாம் அறிவோம் .
ஹோரை மற்றும் பிரசன்னத்தின் வழியே ஒருவரின் பலனை துல்லியமாக அறிய கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காலங்களை அறிவது அவசியம். மேற்கண்ட விதிகளின் வழியே பலன்கள் ஏற்படும் காலங்களை மிக துல்லியமாக அறிய முடியும் .
No comments:
Post a Comment