Tuesday, April 30, 2013

பிரபஞ்ச தோற்றம்.




சூரியன்  சப்தரிஷி மண்டலம் என்றழைக்கப்படும் பால்வெளியை சுற்றி வர 
250 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது கேலடிக் வருடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆதாரமான 

Bigbang என்னும் நிகழ்வு      :61 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது.
இந்த பால்வெளியின் தோற்றம் :54 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது. 
சூரியனின் தோற்றம்                    :18.4 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
பூமியில் கடல் தோன்றியது      :17 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
பூமியில் உயிர்களின் தோற்றம்  :15  கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
நாகரீக மனிதனின் தோற்றம்   :.001 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது

ஆதாரம் :galatic year _ விக்கிபீடியா .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...